Soppana Sundari

ஏன் டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட

ஏன் னே அவன அடிச்சிட்டே இருக்கீங்க
அப்படி என்ன தான் கேட்டான்

என்ன கேட்டானா

Car'ah நம்ம வச்சிருக்கோம்
இந்த car'ah வெச்சி இருந்த சொப்பன சுந்தரிய
இப்போ யார் வெச்சி இருக்கா
யார் வெச்சி இருக்கா
யார் வெச்சி இருக்கா
யார் வெச்சி இருக்காங்கன்னு கேட்கிறான் கேட்கிறான் கேட்கிறான்

ஒரு வித்வான பார்த்து கேக்ற கேள்வியா இது

யாரு எவரு இத வச்சிருந்தா தெரியுமா
பேர நான் சொன்னா
List'u ரொம்ப நீளும்மா

மைசூரு நிஜாமும்
மந்திரி பல பேர்களும்
பாதுகாத்த பொக்கிஷமடா

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா

Hey கத்துக்கொள்ள வேணாம்
இது மன்மத கல
விட்டா வெலகாது
உனக்கென்ன கவல

மீச எந்திரிக்கும் முன்னே பர பப்பரப்பா
ஆச முந்தி முந்தி தள்ள
உன்ன மந்திரிக்கும்

அடி புடி சரவெடி இது விட்டு விலாசு
அடிக்கடி பலிஞ்சடுகுடு first'u class'u

தினம் தூங்க முடியாம
நாங்க கண்டு வர எப்ப பொறந்த

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா

என்ன கதை வேணும்
சொல்லி தரவா
எந்த வழி வேணும்
அள்ளி தரவ வா வா

அடியே பொம்பளைங்க கேட்டா
நாங்க தட்டவில்ல
தேடி வந்தத எல்லாமே
நாங்க விட்டதில்ல

இளசுங்க புடிச்சு நிக்குது எங்க முன்னால
வயசுல இது பெருசுல வாறோம் பின்னால

அழிச்சாலும் அழியாம
அட அச்சடிச்சு சுத்தியடிச்சா

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா



Credits
Writer(s): D. Imman, Arunraja
Lyrics powered by www.musixmatch.com

Link