Chellamma (Sollu Sollu)

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு செல்லம்மா
நீ உண்ம உண்ம உண்ம உண்ம சொல்லம்மா

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு செல்லம்மா
நீ உண்ம உண்ம உண்ம உண்ம சொல்லம்மா

Besant nagar beach'uல
கடலபோட்டான் மாப்புள
உள்ள வந்த காதலே
மெரட்டுறாண்ட beer'uல

அட ஆண்டா குண்டதெல்லாம்
நான் அடகு வெச்சேன்டா
அக்கம் பக்கம் எல்லாமே
சொல்லி சொல்லீ வெச்சேன்டா

கழட்டி உட்டாடா என்ன கவுத்துப்புட்டடா
அவள நெஞ்சில நெஞ்சில வெச்சேன் வெச்சேன் மாமே
அவ பஞ்சில பஞ்சில தீயே வெச்ச மாமு

அவ என்ன என்ன தேடிவந்த சந்துல
நா அதுக்கு இதுக்கு எதுக்கும் இப்போ அஞ்சல

நா கொஞ்சோம் கொஞ்சோம் கொஞ்சோம் கூட நம்பள
அவ கில்லிதாண்டு ஆடுறாட நெஞ்சில

அவளோ பாண்டி bazaar'u
இவனோ பர்மா bazaar'u
அட ரெண்டுபேரும் பாத்துகிட்டா ரொம்ப பேஜாறு

அவளோ imax theatre'u
இவனோ கூவம் water'u
அட ரெண்டுபேரும் ஒண்ணா நின்னா ரொம்ப torture'u

சுண்டக்கஞ்சியோட ரூசி
சுடுசோறு அறியாதடா
அடடா ரோட்டோரம் கொத்துகறிபோல
நம்பப்பயன் சொன்னபேச கேக்காம piece'u ஆனாண்டா

அவளோ வாழ்க்கதான் கண்ணிவெடிபோல வந்து நின்னு
நெஞ்சிக்குழி நோகடிச்சாடா

நில்லு நில்லு நில்லு நில்லு
You tell'u tell'u tell'u tell'u

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு செல்லம்மா
நீ உண்ம உண்ம உண்ம உண்ம சொல்லம்மா

நீ பீடா போடுடா ஒரு கானா பாடுடா
அட அங்கே இங்கே தேடி பாறு வலையில் சிக்கொண்டா

அவளோ அரபி குதிரடா ரொம்ப அழகடிப்பாடா
அட அகிலு பிகிலு செவுலு எல்லாம் எகிறிபோகும்டா

அவளோ அழகான தேர்தானடா
இழுத்து தெருவில் உடுடா
அடடா
அடடா
அடடா கீழ்ப்பாக்கம் பொண்ணுக்குன்னா புடிக்காடி தப்பு இல்ல

வேற ஒறு super figure தேடிவருண்டா
மச்சி நெணைக்கத்தான் ஒன்னும்மில்ல
அரைச்சாச்சி பேக்குக்குள்ள
தம்மு தம்மு இப்போ நம்பள காக்கும் சாமிடா

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு செல்லம்மா
நீ உண்ம உண்ம உண்ம உண்ம சொல்லம்மா

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு செல்லம்மா
நீ உண்ம உண்ம உண்ம உண்ம சொல்லம்மா

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு செல்லம்மா
நீ உண்ம உண்ம உண்ம உண்ம சொல்லம்மா

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு செல்லம்மா
நீ உண்ம உண்ம உண்ம உண்ம சொல்லம்மா



Credits
Writer(s): Ravichandran, Deebak Nilamboor
Lyrics powered by www.musixmatch.com

Link