Boomi Enna Suthudhe (From "Ethir Neechal")

பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி நிக்குதே

Damage ஆன piece'u நானே
Joker இப்போ hero ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாதை நேரானதே
ஹே zero'வும் இப்போ நூறானதே
அட நூறானதே

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாதை நேரானதே
ஹே zero'வும் இப்போ நூறானதே
அட நூறானதே(hahahaha)
ஹே

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
Beach பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ok ஆனதே
ஜோடி வந்து இப்போ jolly ஆனதே
Bike'u ride'u கூட happy ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

வாழ்க்கை மெல்ல மெல்ல ok ஆனதே
ஜோடி வந்து இப்போ jolly ஆனதே
Bike'u ride'u கூட happy ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

எங்கேயோ போகும் காத்து
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலயே தீரும்

Damage ஆன piece'u நானே
Joker இப்போ hero ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி
கைய கட்டி
கைய கட்டி நிக்குதே



Credits
Writer(s): Dhanush, Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link