Kutti Puli Kootam

रूह दे अंदर जावण लाए (सफई जरूरी है)
रब करेगा मगर तेरे ते... सबर जरूरी है

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் leave'u விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்

டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு

ஹேய் நாழும் இப்போ Mumbai वाला
நாளை முதல் thousand वाला
மேல போர sixer ball'ah साला साला
साला साला

நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு
ஆசி வாங்கி figure'ah வெட்டு
Freanch தாடி style'ah விட்டு போடா போடா
போடா போடா

டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு

ஏலே மாப்புள்ள
அட கட்டுப்பட்டு வாழும் நாட்கள் வேப்பலை
வா வா gap'ல
நீ வம்பு செஞ்சு திட்டு வாங்கு தப்பில்லை

எதை எதை உலகம் பதை பதைகிறதோ
அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும் அலைகளை போல
கனவுகள் தினமும் அரும்புதே
இதபிடி அதபிடி இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதபடி இருதியில் சுகமடி

டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் leave'u விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்

ஐயோ... நெஞ்சம் தான்
அது பெண்ணை தாண்டி என்னும் எண்ணம் கொஞ்சம் தான்
பெண்ணே இன்பம் தான்
அது வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்

அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதில் தான் சுகமெல்லாம்
துரு துருவென இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திட

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
(பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்)
சுத்தி மேக மூட்டம் leave'u விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்
(சாலை எங்கும் சேலைத் தோட்டம்)

ஹேய் நாழும் இப்போ Mumbai वाला
நாளை முதல் thousand वाला
மேல போர sixer ball'ah साला साला

நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு
ஆசி வாங்கி figure'ah வெட்டு
Freanch தாடி style'ah விட்டு போடா போடா

டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு

Credits
Writer(s): Harris Jayaraj, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link