Mukkala Mukkabla

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா செந்தூர சூவிலா

வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

Jurassic park'ல் இன்று சுகமான ஜோடிகள்
Jazz music பாடி வருது

Picasso ஓவியந்தான் பிரியாமல் என்னுடன்
Texas'ல் ஆடி வருது

Cowboy'ன் கண் பட்டதும் playboy'ன் கை தொட்டதும்
உண்டான செக்ஸால் அது ஒன்றாக மிக்சானது

ஜாஸ் மியூசிக் பெண்ணானதா strawberry கண்ணானதா
Love story கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா

நம் காதல் யாருமே எழுதாத பாடலா

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா

செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால்
விண்மீன்கள் கையில் வருமா

பூகம்பம் வந்தால் என்ன பூலோகம் வெந்தால் என்ன
ஆகாயம் துண்டாகுமா என்னாளும் ரெண்டாகுமா

வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிகுதி
செய்வோம் ஓர் காதல் விதி காலம் நம் ஆணைப்படி

சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா



Credits
Writer(s): Vandemataram Srinivas, Sahithi
Lyrics powered by www.musixmatch.com

Link