Toto (From "Watchman")

இந்த அறுமையானதோரு இரவுவேளைகளில் நண்பர்களே
ஆமாம் நண்பர்களே
உக்களுக்காக ஒரு அருமையான பாடலை
நாங்கள் ஒப்புக் குடுக்க விரும்பிகிறோம்
(ஒப்புக் குடுக்கிறோம் நண்பர்களே)
இந்தப் பாடலை நாம் அனைவரும்
சேர்ந்து கேட்டு மகிழ்வோம் (சேர்ந்து கேட்டு மகிழ்வோம்)
வாருங்கள் நண்பர்களே (வாருங்கள் நண்பர்களே)
வாங்கடா டேய்

Go
ஹஹஹஹஹஹ

Watchman
He is the coolest there be late 5
Watchman
He is everybody's duty boy
Watchman
He is the man of superman
He is better than the rest of them
One and only battle ground
Playing oing oing loloing

இருட்டிய பொழுது
வெரட்டுதே நிலவு
திறக்குதே கதவு
நடக்குதே களவு
தோல்விகள் துறந்து
வேலிகள் கடந்து
தேவைகள் உணர்ந்து
தேடுதே மறந்து

அவ வருவா
உன் சின்ன அசைவுகளும் அறிவா
உன்ன மென்னு முழுங்கிடவே வருவா
இரு கண்ணில் குதறிட வருவா
உன்ன கண்டு துரத்திட அவ வருவா
அவ வருவா

இராத்திரி பொழுதில்
இராட்சச நிழலில்
காத்திட கிடக்கும் watchman
தீப்பொறி பறக்க
தேங்கிட மறுக்க
தாக்கிட துணியும் watchman

தூ தூ து து து து
தூ தூ து து து து
தூ தூ து து து து
நீ து து

முதலாய் முதலாய்
வாழ்க்கையில் விட்டுக்கொடு
தடைகள் பிறந்தால்
மோதி நீ முட்டி விடு
உடையும் மனதின்
தோள்களை தட்டிக்கொடு
குறைந்திட மாட்டாய்
என்னாளும் இறங்கிட மாட்டாய்

உன்னிடம் காதல் சொல்லி காதல் செய்ய
நானும் வந்தேன்டா
என்னிடம் உன்னை கண்டு
என்னை கண்ட நொடியினில் மடியினில்
அள்ளிக் கொள்ளேன்டா

ஓடிடும் உன் வாழ்க்கை
உன் பின்னே வருவதும்
தேடிடும் உன் தேடல்
எங்கேயோ முடிவதும்
தேங்கிடும் உன் என்னம்
எப்போதும் நிறைவதும்
நிரந்திரம் இல்லை
அஞ்சாதே துணிச்சலே உறுதுணை

Watchman
He is the coolest there be late 5
Watchman
He is everybody's duty boy
Watchman
He is the man of superman
He is better than the rest of them
One and only battle ground

இராத்திரி பொழுதில்
இராட்சச நிழலில்
காத்திட கிடக்கும் watchman
தீப்பொறி பறக்க
தேங்கிட மறுக்க
தாக்கிட துணியும் watchman

இராத்திரி பொழுதில்
இராட்சச நிழலில்
காத்திட கிடக்கும் watchman
தீப்பொறி பறக்க
தேங்கிட மறுக்க
தாக்கிட துணியும் watchman (வவ் வவ்)



Credits
Writer(s): G.v.prakash Kumar, Arunraja Kamaraj
Lyrics powered by www.musixmatch.com

Link