Khwaja Endan Khwaja

خواجہ جی، خواجہ
خواجہ جی، خواجہ جی، خواجہ جی
یا غریب نواز، یا غریب نواز
یا غریب نواز، یا غریب نواز (یا معین الدین)
یا معین الدین، یا معین الدین، یا خواجہ جی
یا خواجہ جی، یا خواجہ جی، یا خواجہ جی
خواجہ جی... یا

خواجہ எங்கள் خواجہ
என் உயிருக்குள் வா வா
ராஜாவின் ராஜா
அலியாரின் அன்பாளா

خواجہ எங்கள் خواجہ
என் உயிருக்குள் வா வா
ராஜாவின் ராஜா
அலியாரின் அன்பாளா

خواجہ எங்கள் خواجہ
என் உயிருக்குள் வா வா (ஆ-ஹா)
خواجہ எங்கள் خواجہ (ஆ)
என் உயிருக்குள் வா வா

பேதம் இன்றி கண்ணீர்
துடைத்திடும் வினோதா (துடைத்திடும் வினோதா)
பேதம் இன்றி கண்ணீர்
துடைத்திடும் வினோதா (வினோதா வினோதா)

خواجہ எங்கள் خواجہ
ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

தேடி வருவோர்க்கெல்லாம் குவாஜா
ஒளி வார்க்கும் சூரியனே தேஜா
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ
உங்கள் தர்பாரிலே خواجہ
சிரம் பணிவாரே அவ்லியா
எங்கள் எங்கள் ஒளி خواجہ
குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா
خواجہவே உங்கள் அன்பிலே நபி முஸ்தபாவை பார்த்தோம்

خواجہ எங்கள் خواجہ
என் உயிருக்குள் வா வா(வா வா வா வா)
ராஜாவின் ராஜா (ராஜா ராஜா)
அலியாரின் அன்பாளா

ம்
என் குருவின் கொடையே (ஆ)
சத்குருவின் கொடையே (ஆ)
சத்குரு நாதரின் கொடையே
வாழ்வின் ஆதார தாளம் நீயே
خواجہ جی

சத்குரு நாதரின் கொடையே
வாழ்வின் ஆதார தாளம் நீயே
இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே
நிழலாகும் கருணை கடலே
உன் பாதம் சேரும் வரை
வாழ்க்கை என்பதொரு
கனவு தானே خواجہ

خواجہ எங்கள் خواجہ (خواجہ خواجہ)
என் உயிருக்குள் வா வா(வா வா வா வா)
ராஜா வின் ராஜா
அலியாரின் அன்பாளா

خواجہ எங்கள் خواجہ (خواجہ خواجہ)
என் உயிருக்குள் வா வா(வா வா வா வா)
ராஜா வின் ராஜா
அலியாரின் அன்பாளா

خواجہ எங்கள் خواجہ (خواجہ எங்கள் خواجہ)
என் உயிருக்குள் வா வா
خواجہ எங்கள் خواجہ (خواجہ எங்கள் خواجہ)
என் உயிருக்குள் வா வா(என் உயிருக்குள் வா வா)

பேதம் இன்றி கண்ணீர்
துடைத்திடும் வினோதா (துடைத்திடும் வினோதா)
பேதம் இன்றி கண்ணீர்
துடைத்திடும் வினோதா (வினோதா வினோதா)

خواجہ எங்கள் خواجہ (خواجہ جی)
என் உயிருக்குள் வா வா (خواجہ جی)
ராஜாவின் ராஜா (خواجہ جی)
அலியாரின் அன்பாளா (خواجہ جی خواجہ جی)

خواجہ جی خواجہ جی خواجہ جی
خواجہ جی خواجہ جی خواجہ جی
خواجہ جی خواجہ جی خواجہ جی
خواجہ جی خواجہ جی خواجہ جی
خواجہ جی خواجہ جی خواجہ جی
خواجہ جی خواجہ جی خواجہ جی



Credits
Writer(s): Javed Akhtar, A.r. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link