Super Deluxe Pt. 2

ஒரு நாள், ஒரு ஆள்
மலைபாதைல தனியா போகையில
திடீரென்னு அவன ஒரு புலி தொரத்தினிச்சின்னா

ஒரு நாள், ஒரு ஆள் மலைபாதைல
தனியா போகையில
புலி அவன திடீரென்னு துரத்த
அவ ஒளியை இடமில்லாமல்
ஓட-ஓட, புலி அவன நெருங்க-நெருங்க
அவ மேடு ஏறி
அந்த பக்கம் பாஞ்சா
அந்த சரிவில
ஒரு மர இருந்தா
அவ இலைய விட்டு கிளையை விட்டு
கடைசில கையில சிக்கன கொடிய புடிச்சு தொங்குனா

(எனக்கு பயமா இருக்கு ராமசாமி)
கீழ குதிக்கலாமுன்னா, அதுல பாதாளம்
மேல புலி காத்திருக்கு!
சரி இங்கே இருப்போனு
அவ நினைக்கிறப்போ
அந்த கொடி மெல்ல, அவன வலிச்சு அவன இருக்குனா
அந்த கொடி மலைப்பாம்புனு தெரிஞ்சிச்சின்னா!

(ஒதா மன்னிப்பு-மன்னிப்பு-மன்னிப்பு-மன்னிப்பு)
ஒரு நாள், ஒரு ஆள புலி துரத்த
அவ ஓட ஒளிய இடம்லமா
மேட தாண்டி சரிவுல பாஞ்சி
அங்க மரம் இருந்து
இலை விட்டு கிளையை விட்டு
கடைசியில சிக்கின கொடிய புடிச்சு தொங்க
அந்த கொடி பாம்புன்னு தெரிய
மேல புலி, கீழ பள்ளம்
அங்கே இருக்கலமாநாளும் மலபாம்பு முழுங்கிடும்
என்னடா இல்லவ் வாழ்கன்னு
அவ மேல பாக்க
அங்க ஒரு தேன்கூடு இருந்துச்சுன்னா!

(காமசூத்ரா)

அதலருது ஒரே ஒரு துளி தேன்
நழுவி ஒழுகி!
அவ வாய் பக்கத்தில வந்து விழுந்துச்சுன்னா

(ஏய்)

ஒரு நாள், ஒரு ஆள புலி துரத்த
அவ ஓடி ஒளிய இடமில்லாம
மேடை தாண்டி சரிவில பாஞ்சு
அங்க மரம் இருந்து
இலையை விட்டு கிளையை விட்டு
கடைசியில் சிக்கின கொடிய புடிச்சு தொங்க
அந்த கொடி பாம்புன்னு தெரிய
என்னடா எழவு வாழ்க்கைன்னு
அவ மேல பாத்தா
அங்க ஒரு தேன்கூடு இருந்தா
அந்த தேன் கூட்டில இருந்து
ஒரே ஒரு துளி தேன் நழுவி ஒலுவி
அவ வாய் பக்கத்துல வந்து விழுந்தா

மேல மரணம்
கீழ சாவு
அங்கே இருந்தாலும் அழிவு
எல்லா பக்கமும் அவன் அழிவுனு தெரிஞ்சதுக்கு அப்புறம்மாவும்

அவன் ஒரு நொடி
பாம்பாவது, பள்ளமாவது
புலியாவது, புண்டையாவதுன்னு

உசுரு போனா
மசுறு போனுச்சுன்னு
கவலையே படாம
நாக்க நீட்டி தேனை நக்கி
ஆக'ன்னு! சொன்னா!



Credits
Writer(s): Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link