Enakkenna Aachu

எனக்கென்ன ஆச்சு என் காதலி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

ஹே எ எ எ எ ஹே

ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

உனை சுற்றியே உயிர் மேயுதே
உன் பார்வையில் உடல் தேயுதே
உனை சேரவே வரம் கேட்கிறேன்
தினம்தோறும் நான் எதிர் பாக்கிறேன்

ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

மூச்சு மோதும் தூரத்தில்
யாருமற்ற நேரத்தில்
பேச வார்த்தை தேடுகிறேன் நானே
ஒரே நொடியில் உன் வசம் இருந்தாலும் பரவசம்
வேறொன்றும் தேடாவில்லை நானே

அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே
வேரோடு நான் விழுந்தேனடி
உனை பார்த்து தான் எழுந்தேனடி

ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹேய்



Credits
Writer(s): Snehan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link