Murali Mogha

தக திமித்த திமித்த மதி சரிய சரிய சதிராட்டம் இட்டு போனானே
ஒரு சிமிட்டு சிமிட்டி ஒரு கணத்தில் அனைத்து மறு கணத்தில் நண்பனானவனே
அவன் நீல வண்ண கார் மேக கண்ணன் போல் பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம்
அடி அங்கம் எங்கும் சச்சரவு நடக்க ஒரு உறவு வேண்டி
உத்தரவு தருமா அவள் இதழ்கள்

முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே

என் நேச சுவாசமே இசைந்து
என் நேச சுவாசமே இசைந்து
தருவாய் காதலின் சாதலின் மோகத்தின் வரம்

முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே

பறந்தோம் நீயும் நானும் துளி வானம் ஆனோமே
பிரிவோம் நாம் மெய் எனில் உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம், அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

நம்மில் உன்னை கண்டு உன்மத்தம் (உன்மத்தம்)
காற்றில் நீருக்குள்ள தன்மத்தம் (தன்மத்தம்)
என்னில் உன்னை கண்டு உன்மத்தம்
பார்வைகள் மீர பந்தம் என்று தந்த ஆதாரம் (ஆதாரம்)

வாழ்வை வெட்டி போகாதே பார்வை பறிக்காதே
இதயம் நனையும் உன் விழிகளிலே உயிர் ஓவியம் (உயிர் ஓவியம்)
பாதை எங்கே போனாலும் நீ வேண்டும்

உன் அங்கம், அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே
உன் அங்கம், அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே
உன் அங்கம், அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே
உன் அங்கம், அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே
முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே

என் நேச சுவாசமே இசைந்து
என் நேச சுவாசமே இசைந்து
தருவாய் காதலின் சாதலின் மோகத்தின் வரம்

முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே
முரளி மோஹா குழலிசையுதே

Credits
Writer(s): A R Rahman, Rohini
Lyrics powered by www.musixmatch.com

Link