Bullet Song (From "The Warriorr")

நீ கிட்ட வந்து நின்னா
Heartbeat'ஏ speed ஆகுது
நீ தொட்டு ஏதும் சொன்னா
என் blood'ஏ சூடாகுது

என் bike'ல் நீ உக்காந்தா
Break'ஏ வேணாங்குது
நீ என்னோட ride'க்கு வந்தா
Red signal green ஆகுது

Come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u
Come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u

ஏ twenty twenty match'ah
என் travel thrill ஆகுது
Tournament'u cup'ah
உன் kiss'u ஜில் ஆவுது

Bus'u lorry car'u
அது எல்லாம் செம bore'u
நம்ம bike'ah பாரு
அது ரெண்டு wheel'u தேரு

Come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u
Come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u

Highway'யில போகும் போது
Ice cream parlour'ல நிக்கலாம்
ஒரு kulfie வாங்கி selfie போட்டுக்கலாம் (டூ-டூ-டூ-டூ-டூ-டூரு)

Tomorrow'வே இல்லா போல
Today நம்ம சுத்தலாம்
One day யில world'ah பாத்திடலாம் (டூ-டூ-டூ-டூ-டூ-டூரு)

Midnight ஆனா கூட
நம்ம head light ஒட போலாம்
அடி helmet ரெண்டு மாட்டி
புது head weight ஒட போலாம்
Seat'u மேல சாய்ஞ்சுகிட்டு
சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்

Come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u
Come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u

ஹே ஓட்டிகிட்டு பாட்டு பாடி
Insta reel'u போடலாம்
என் wouldbe இதுன்னு
Status வெச்சிக்கலாம் (டூ-டூ-டூ-டூ-டூ-டூரு)

Horror பட theatre போயி
Corner seat இல் குந்தலாம்
Terror scene இல்
பாய்ஞ்சி கட்டிக்கலாம் (டூ-டூ-டூ-டூ-டூ-டூரு)

Silencer'u heat இல்
ஒரு omelett'u போட்டு
நம்ம தின்னுக்கலாம் sweety
இது வேறமாறி route'u
சொட்டு சொட்டா bit'u bit'ah
இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்

Come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u
Co-co-co-co-come on baby let's go on the bullet'u
On the way'ல பாடிக்கலாம் duet'u ஹாய்



Credits
Writer(s): Viveka, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link