Kondaduvom

காலங்களே கானல் நீர் போலே
கண்கண்ட கனவு வேறானதே
கை கோர்த்து நாமும்
காரிரூள் வெள்வோம்

மெய்யான ஒளியை நாம் ஏற்றுவோம்
உத்வேகம் கொள்வோம்
உச்சங்கள் தொடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

காலங்களே கைக்கூடி வருமோ
கண்கண்ட கனவு ஈடேருமோ
வீழ்க்கின்ற பாதை
மெல்லது போவோம்

போகின்ற பயனம் நெடு தூரமோ
உத்வேகம் கொள்வோம்
உச்சங்கள் தொடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்



Credits
Writer(s): Pritam, Rp Bala
Lyrics powered by www.musixmatch.com

Link