Sippara Rippara (From "Paramporul")

உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

சிப்பர ரிப்பர ர ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ர ரா ரே
போதுன்னு சொன்னவன் யார் யாராரே

அடி speed'ஆ ரொம்ப speed'ஆ
இப்ப lift 'u ஒன்னு life'uல கிடைச்சாச்சு
ஒரு lead'ஆ தனி breed'ஆ
ஒரு நாளுல மாறி ஆயாச்சு

(ஹேய் ஹேய்யே)

உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

ஆசைய தூண்டுற மனுசன்தான் வாழுற இடத்துல நானும் வாழ்ந்தேனே
வேடிக்க பார்த்தவன் கடைசி வரைக்கும் வேடிக்க பார்ப்பானே

தேவையை தேடி தினம் தினம் ஓடுற
கூட்டத்துல என்ன படைச்சானே
தலைகொன்னு கிடைச்சு பூதம் வந்தது king'ஆ வாழ்வேனே

கனவுல jackpot அடிச்சாச்சு
முழுச்சதும் dream'ஏ நிஜமாயிசு்சு
Miracle plan'ஆ, மெரசல் man'ஆ காலம் எனக்காச்சு

உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

சிப்பர ரிப்பர ர ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ர ரா ரே
போதுன்னு சொன்னவன் யார் யாராரே



Credits
Writer(s): Vivek, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link