Konjum Kili

கொஞ்சும் கிளி பாட வச்சா கும்மாலமும் போட வச்சா
வீதியில ஆட வச்சா டா
கோயிலுல சூடம் வச்சா கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காந்தம் வச்சா டா

வெட்கம் அத தள்ளி வச்சா வில்லங்கமா புள்ளி வச்சா
அத்தனையும் சொல்லி வச்சா டா
அந்த புள்ள ஏதோ அப்படியே புள்ளி வச்சா டா

ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்சா
தன்னந்தனியாக என்ன தானே பேச வச்சா
சூரியன போல அவ கண்ணுல தான் பார்வையில
சூரதேங்கா ஆனேன் டா

கட்டிவச்ச பூவெடுத்து கூந்தலில வெக்கையில
நாரா நானும் போனேன்டா
ரெட்டகிளி தீபெட்டியா நெஞ்சு குழி பத்திக்குச்சு
வேற ஒன்னும் வேணான்டா
ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னு மட்டும் போதுமுன்னு
ஜோரா வாழ்ந்து சாவேண்டா

கொஞ்சும் கிளி பாட வச்சா கும்மாலமும் போட வச்சா
வீதியில ஆட வச்சா டா
கோயிலுல சூடம் வச்சா கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காந்தம் வச்சா டா

போகயில அந்த புள்ள பொண்ணு மாரி
பொக்குனு சிரிகையில முத்து மாரி
கால் கொலுச பார்க்கையில் வெள்ளி மாரி

போடா அவ மாரி யாரு பொழிவா, யாரு பொழிவா
பூமியில காதல் பூ மாரி
கத்திரி வெயிலு உச்சியில வீச
அப்படி குளிரும் அந்த புள்ள பேச

சாராயத்தில் ஏது போத அந்த புள்ள பாத்தா
சட்டுனு தான் மாறும் பாத
தன தன்னனானே
முன்னால நான் காமராசு அந்த புள்ளையால
இப்போ நானும் தேவதாசு
தன தன்னனன்னனானே



Credits
Writer(s): Yugabharathi, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link