Taxi Taxi (From "Sakkarakatti")

நன் நன நன நன நன நன நன நன நன நனா நனா
ஆஆ ஏஏ

நண்பா நீ ஒரு இலவச Taxi
நண்பா நீ ஒரு இலவச Taxi

Once upon a time when we were riding real easy
Only we used our new Maruthi
Look up on the sides when a city girl pass by
Bale bale you say bye bye bye

ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா

ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi நண்பா நீ ஒரு இலவச Taxi
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi நண்பா நீ ஒரு இலவச Taxi
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi நண்பா நீ ஒரு இலவச Taxi

ஊலா ஊலா
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
ஊலா ஊலா
யோசி யோசி யோசி யோசி

Weve gonna a smile coz we have a journey
Dinner with a lady in a red saree
Shout out loud, say you're so sweet
Weve gonna a smile coz we have a journey
Dinner with a lady in a red saree
ஊலா ஊலா

என் தவறை நீ மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியைப் போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்
எழும் போது கை தந்து
அழும் போது கடன் தந்து
இளைப்பாற மடி தந்து
எனக்கென வாழ்வது நீ தானே
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi நண்பா நீ ஒரு இலவச Taxi

Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que jaille prendre le Taxi, prendre le Taxi Paris
Il faut que jaille prendre le Taxi, prendre le Taxi Paris

தில்லானா தில்லானா திமிரு பிடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா நான் அடங்கமாட்டேன் hero நான்
கள்ளத்தனம் தெரியாது
காதலியே கிடையாது

கஞ்சத்தனம் தெரியாது
கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது
ஞானப் பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
Taxi Taxi நண்பா நீ ஒரு இலவச Taxi
நீயே நீயே நீயே நீயே இல்லையேல்
நா நா நா நா நா நா எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை
என்னாவது என்னாவது என்னாவது

Taxi Taxi Awesome Taxi!
Taxi Taxi ராசி ராசி rap ae jaasthi
Taxi Taxi heyuh hey ah hahhah
Taxi Taxi Make a wave Make a sound
Taxi Taxi கும்பகோணமெங்கும் city city
தினம் தினம் பெண்கள் try and catch me
Rude boys நாங்கள் king of the streets
Riding together everybody follow me
Look over the side when ya see u when u pass by
Friends தவிர friends தவிர stay with me all at the time
Rolling through the streets. they must they must ask why?
We be so happy and we know that we are nice guys

ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே
ஷாவா



Credits
Writer(s): A.r. Rahman, N Kumaran, Rajesh Raman, Viviane
Lyrics powered by www.musixmatch.com

Link