Kurai Ondrum illai

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீ ரங்கநாதா கோவிந்தா உன்னைச் சரண் புகுந்தோர்க்கு எந்நாளும்
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்றும்
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

திருமலை வாழும் ஸ்ரீ வெங்கடேசா
திருவருள் தூவும் பார்க் கடல் வாசா
இருவிழி நீர் தெளித்து காத்திருந்தேனே!
ஏகாந்த கோலத்தில் கோவிந்தா
ஆனந்தம் ஆனந்தம் கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோபாலா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஸ்ரீகிருஷ்ண கோபாலா

குறை ஒன்றும் அய்யா குறை ஒன்றும்,என்றும்
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
வாழ்வில் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கோடிவரம் கொடுத்தருளும் பொற்பாதம் அறிந்தேனே
ஆணிப்பொன் ஊஞ்சலிலே திருக்கல்யாணம் கண்டேனே
கோடி வரம் கொடுத்தருளும் பொற்பாதம் அறிந்தேனே
ஆணிப்பொன் ஊஞ்சலிலே திருக்கல்யாணம் கண்டேனே
வைகுண்ட மாதவா ரகசியம் சொல்லவா?
பாற்கடல் போலவே என் மனம் உறங்கவா?
ஸ்ரீ ரங்கநாதனே பள்ளிக் கொள்ள ஓடி வா
வருவாயோ நாராயணா வந்தால் மகிழ்வேனே நாராயணா
வருவாயோ நாராயணா வந்தால் மகிழ்வேனே நாராயணா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோபாலா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஸ்ரீகிருஷ்ண கோபாலா

குறை ஒன்றும் அய்யா குறை ஒன்றும்
என்றும் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
வாழ்வில் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

शान्ताकारम् भुजगशयनम् पद्मनाभम् सुरेशम्
विश्वाधारम् गगनसदृशम् मेघवर्णम् शुभाङ्गम्।
लक्ष्मीकान्तम् कमलनयनम् योगिभिर्ध्यानगम्यम्
वन्दे विष्णुम् भवभयहरम् सर्वलोकैकनाथम्

அலங்காரம் அபிஷேகம் ஆலயத்தில் கண்டேனே
பள்ளிக்கொண்ட பேரழகில் பாக்கியங்கள் பெற்றேனே
அலங்காரம் அபிஷேகம் ஆலயத்தில் கண்டேனே
பள்ளிக்கொண்ட பேரழகில் பாக்கியங்கள் பெற்றேனே
பூங்குழல் நாதனே புது வேதம் சொல்லவா
நான் ஓதும் வேதமே உன் நாமம் அல்லவா
தாமரைப் பாதத்தில் குடி ஏறவா?
என்னையாளும் நாராயணா, எந்நாளும் அருள் மழை நீதானய்யா!
என்னையாளும் நாராயணா, எந்நாளும் அருள் மழை நீதானய்யா!

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோபாலா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஸ்ரீகிருஷ்ண கோபாலா

குறை ஒன்றும் அய்யா குறை ஒன்றும்
என்றும் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
வாழ்வில் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

திருமலை வாழும் ஸ்ரீ வெங்கடேசா
திருவருள் தூவும் பார்க் கடல் வாசா
இருவிழி நீர் தெளித்து காத்திருந்தேனே!
ஏகாந்த கோலத்தில் கோவிந்தா
ஆனந்தம் ஆனந்தம் கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோபாலா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஸ்ரீகிருஷ்ண கோபாலா

குறை ஒன்றும் அய்யா குறை ஒன்றும்
என்றும் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
வாழ்வில் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா



Credits
Writer(s): Rajaji
Lyrics powered by www.musixmatch.com

Link