Kuppai Thotti (From "Rendavadhu Padam")

குப்பைதொட்டி, குப்பைதொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நானம் கொட்டச்சொன்னாய்

Wanna be starting something
Tell me I'm not dreaming
Is it scary pretty young thing

ஆயிரம் பொண்ணுங்க queue'வில் நின்னாங்க
Baby baby you're lucky

குப்பைதொட்டி, குப்பைதொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அல்லுவேனா

AR Rahman tune ஒன்ன திருடி பாட்டா படிச்சேன்
Oscar விருத kiss ஒன்னு கொடுத்து உன்ன நான் புடிச்சேன்

அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்
பின்னங்கு தோற்றிழந்தேன் உந்தன் புன் முருவல்
எங்கயும் பொய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்

குப்பைதொட்டி, குப்பைதொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அல்லுவேனா

உன்னை பார்க்கும் போது காதோரம் யாரு guitar வாசிச்சா
வாலி, வைரமுத்து உன் போல யாரு கவிதை யோசிச்சா

ஆ... மாகம் எங்கும் கோகயா போழில்
ஆ... முகமும் இங்கே மோகன எழில்
Blackboard'ல் chalkpiece'ah நான் தான் உன்ன கிருக்குர பீசு

குப்பைதொட்டி, குப்பைதொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அல்லுவேனா

Dangerous baby be my
Tell me I'm not dreaming
Just a little bit I feel

வேரேந்த பெண்ணும் உன்ன பாக்கம் சேப்பதில்லை
அதை அதை I love it

குப்பைதொட்டி, குப்பைதொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நானம் கொட்டச்சொன்னாய்



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Kannan
Lyrics powered by www.musixmatch.com

Link