Indru Netru Naalai

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணிலெங்கும் வாழ்கிறேன்

வானவில்
என் வாழ்க்கையில்

தோன்றும் முன்பு மறைந்துபோன தேன்துளி
பூக்களில் தேடும் தேனி நான் என
காதலே என் காதலே
எங்கு போகிறாய் என் வாழ்வில்
வாழும் முன் வீீழ்கிறேன்
தேவதை உன்னை தேடியே

உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது
காலம் கடந்து போன பின்பு மண்ணில் வாழ்வது
காலம் என்தன் கைப்பிடிக்குள் மாட்டிக்கொண்டது

காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது
கடவுள் வந்து பூமி மீது வாழும் போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்
காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம்கூட நரகம் போல மாறிடும்

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணிலெங்கும் வாழ்கிறேன்

இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணிலெங்கும் வாழ்கிறேன்



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link