En Peeru Meenakumari (From "Kanthaswamy")

பம்பர கண்ணாலே... காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க வைப்பேனே
பம்பர கண்ணாலே காதல்...
பம்-பம் பம்பர கண்ணாலே காதல்...
பம்-பம்-பம் பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு Kanyakumari
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு Kanyakumari

போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி
என்ன தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி

என் பேர், என் பேர், என் பேர், என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு Kanyakumari

பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

Yo, oh, my girl rock it away
Peppy girl shake it away
Move your body taking away
Gal galk freak it away

Shakalakka makka you say
Everybody pushing away
Oh, my lady squeeze it away
Baby get him away

பம்பர பம்பர கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே லே லே லே
பம்பர பம்பர கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே லே லே லே

ஒஹோ ஓ ஓ ஓ...
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் January
பம்பர கண்ணாலே காதல், பம்-பம்-பம்
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி
பம்பர பம்பர பம்பர பம்பர, பம்-பம்

நான் சேல கட்டி வந்த கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம் நான்தான் முகவரி

என் பேர், என் பேர், என் பேர், என் பேர், என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு Kanyakumari

பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே, yo

Ok boss, now let's listen to the rhythm of Chennai

ஹா முத்த cricket'uல நான் century
கட்டில் பந்தியில நான் முந்திரி
பம்பர கண்ணாலே காதல், பம்-பம்-பம்
மோக பஞ்சுகுள்ள நான் தீ பொறி
காமசுத்ராவுல நான் முதல் வரி
பம்பர பம்பர பம்பர பம்பர, பம்-பம்

நான் தேனி விட்டு கிண்டி வச்ச Chennai கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பள போக்கிரி

என் பேர், என் பேர், என் பேர், என் பேர், என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு Kanyakumari
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி

பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (சொன்னாளே)
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே (விட்டாளே)
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (சொன்னாளே)
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே (விட்டாளே)



Credits
Writer(s): Vivekanandan Munusamy, G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link