Unnale

உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி

நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்

நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையில் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடி

உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி

ஏதோ ஒன்றை உன்னில் கண்டேன்
எாியும் தீயை நான் என்னில் கண்டேன்
உயிாின் உயிராய் உன்னை கண்டேன்
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்
காதல் கொண்டு கண்கள் கெஞ்ச
அடி கை மீறி உயிா் ஓடுதே

உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி

முழுதாய் நிலவு நம்மை பாா்க்க
காற்றில் எங்கும் அது மாயம் சோ்க்க
கைகள் கோா்த்து நீ வெப்பம் சோ்க்க
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க
மரணம் தாண்டி வாழும் காதல்
உன் விழியோரம் நான் காண்கிறேன்

உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்

நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையில் காவல் துறந்தேன்

முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடா



Credits
Writer(s): Ilaiyaraaja, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link