Jingunamani

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

நான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
நீ வந்தா என் பந்தா காலி

அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ

ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்

சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்

ரிக்டர் வாச்சு பார்த்தா
நீ பத்து எர்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடலாகுதே...

வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே...
கேட் டு ஹதர் வேனும் நம்ம கெட்டுபோக

அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

ஜிங்குனமணி ஜிங்குனமணி
கிட்டவாடி

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி

ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

நீ வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ

அட நீ வந்தா
என் பந்தா காலி

அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ

ஹேய் ஹேய் கோ...
ஹேய் ஹேய் கோ...



Credits
Writer(s): D. Imman, R. T. Nesan
Lyrics powered by www.musixmatch.com

Link