Kadathuren Naan

கடத்துறேன் நான் உன்ன
உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு
முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு
ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன்
ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு
அப்படியே துரத்தி போய் என்ன பதுக்குடா

ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ ஏலோ

கடத்துறேன் நான் உன்ன
உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

விளையாத தேகத்திலே
விளைச்சல் செய்யவா நான் தானே
திறக்காத பாகங்கள
திறந்து வைக்கவா நான் தானே

உன்ன பாத்ததுமே உதருதடி உடம்பு
என்ன வைத்தியத்த செய்ய போறடி
உன் பார்வை பட்டதுமே பதறுதடா நரம்பு
பட்டுன்னு என்ன அள்ளி பொத்தி பாருடா
ஆடை மூடிய மேடையிலே
ஆட போறேன் நான் தான் ஹான்

இடைக்கி இடை முத்தம் தந்து
எடையை நான் ஏத்த போறேனே
உடைக்கு எல்லாம் leave'uh விட்டு
எடைய நான் கொறைக்க போறேனே

நரம்பு மண்டலத்தில் நாட்டு வெடி வெடிக்க
என்ன செய்த என்ன சொல்லிபுடுடி
ரத்த ஓட்டத்தை நீ ஒத்த கொடி நிறுத்தி
என்ன செய்த என்னை சொல்லிபுடுடா
என்ன நீயும் மோதி பாத்தா
சேதாரமாவ நீ தான்

கடத்துறேன் நான் உன்ன
உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு
முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு
ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன்
ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு
அப்படியே துரத்தி போய் என்ன பதுக்குடா

ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ ஏலோ



Credits
Writer(s): Snehan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link