Kanthaswamy Theme

கந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்தசாமி கந்தசாமி கந்தசாமி கந்தசாமி

எப்போது வருவான் எப்போது தருவான்
யாருக்கும் எப்பவும் தெரியாது
எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான்
யாராளும் கணிக்க முடியாது
பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு
எட்டுதிக்கும் தேடிச்சென்று உதவிடுவான்
ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா
எட்டி எட்டி மூஞ்சிமேல ஒதவிடுவான்
ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே

பறந்து வருகிற மேகம் இவன்டா
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த
வெளிச்சம் தெரிக்கிற மின்னல் இவன்டா

கந்தசாமி... ஏ பஞ்சாகப் பறப்பான்
அஞ்சாம எதிர்ப்பான்

அம்பாகக் கிழிப்பான் கந்தசாமி

ஏற்றம் எறக்கம் ஏழை பணக்காரன்
இடைவெளிக் குறைக்க வந்தசாமி

ஹேய் சொல்லாம சொல்லுவான்
அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி

ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா
ஏய் கந்தா கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்தசாமி கந்தசாமி கந்தசாமி
கந்தசாமி கந்தசாமி கந்தசாமி
ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா
கந்தா கந்தா கந்தா கந்தா கந்தசாமி
க. ந். த. சா. மி



Credits
Writer(s): Vivekanandan Munusamy, G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link