Boom Boom Robo Da

Boom boom robo டா robo டா robo டா
Zoom zoom robo டா robo டா robo டா
Boom boom robo டா robo டா robo டா
Zoom zoom robo டா robo டா robo டா

Isac Asimov'வின் வேலையோ ரோபோ
Isac Newton'னின் லீலையோ ரோபோ
Albert Einstein'னின் மூளையோ ரோபோ

ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா come on Lets Go

Boom boom robo டா robo டா robo டா
Zoom zoom robo டா robo டா robo டா
Boom boom robo டா robo டா robo டா

ரோபோ நீ அஃறிணையோ
சிட்டி நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
Power தான் உண்டு திமிரே இல்லை

சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே
ஏ... எஃக்கினிலே... பூத்தவனோ...
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ

சிட்டி சிட்டி ரோபோ
ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம்
நீ பட்டுக் குட்டியோ

சிட்டி சிட்டி ரோபோ
ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம்
நீ பட்டுக் குட்டியோ

Boom boom robo டா robo டா robo டா
Zoom zoom robo டா robo டா robo டா

குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ

ஏ... சொல்வதெல்லாம் கேட்டு விடும்
காதலன் இதுபோல் அமையாதோ
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சார கண்ணனோ

ஆட்டோ ஆட்டோக்கார
ஏ automatic காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் autograph'ah

ஆட்டோ ஆட்டோக்கார
ஏ automatic காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் autograph'ah

Boom boom robo டா robo டா robo டா
Zoom zoom robo டா robo டா robo டா

Isac Asimov'வின் வேலையோ ரோபோ
Isac Newton'னின் லீலையோ ரோபோ
Albert Einstein'னின் மூளையோ ரோபோ

ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா come on Lets Go

Boom boom robo டா robo டா robo டா
Zoom zoom robo டா robo டா robo டா
Boom boom robo டா robo டா robo டா
Zoom zoom robo டா robo டா robo டா



Credits
Writer(s): Swanand Kirkare, A. R. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link