Yeno Pennae

காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால

சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
உன்னால உன்னால

ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கி போனாய்
ஏனோ... ஏனோ... ஏனோ

காயம் தந்து
என்ன நீ கொன்னுபுட்ட
ஏனோ... ஏனோ... ஏனோ

வா...
உடன் வாழ்கையை பருகிட
யார்
இனி வாழ்வதை தடுத்திட

காலமே தீரும் முன்
கரம் கொடு
காதலை மீறவே
வரம் கொடு வா

மாயதே
உன் மேல வச்ச ஆச காலம் பூரா
ஓயாதே
என் காதல் உன்னை தீண்டும்
சத்தம் சத்தம்

மாளாதே
நம் காதல் கதைகள்
உலகம் தீரும் மட்டும்
தீராதே
தீரா... ஆதே...

காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால

சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
உன்னால உன்னால

इश्क़ जहाँ है
दर्द वहां है... हे
इश्क़ जहाँ है
दर्द वहां है

யார் இனி
பூமியில் உன்னை நகலாகிட
வேற் ஏதும் தோனல
வா உயிர் சேர்ந்திட

நான் இனி வாழ்வதும்
ஒன் உயிர் கூட்டுல
காலமும் தீருதே
வா எனில் பூட்டிட

சிறு நொடிகூட
என்ன விட்டு நீங்காதடி
நீ வெலகி போனா
எம்மனசு தாங்காதடி
உன்னை விட இங்க
வேறெதுவும் வேணாமடி
இனி நாள் தோறும்
நீ வேணும் என்கூடடி

காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால

சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
உன்னால உன்னால

ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கி போனாய்
ஏனோ... ஏனோ... ஏனோ

காயம் தந்து
என்ன நீ கொன்னுபுட்ட
ஏனோ... ஏனோ... ஏனோ
ஏனோ... ஏனோ...

इश्क़ जहाँ है
दर्द वहां है... हे
इश्क़ जहाँ है
दर्द वहां है... हे

इश्क़ जहाँ है
दर्द वहां है... हे
इश्क़ जहाँ है
दर्द वहां है... हे



Credits
Writer(s): Sam S.
Lyrics powered by www.musixmatch.com

Link