Raathiri Nadu Raathiri

ஹா ஹா

ஹா ஹா

ராத்திரி நடு ராத்திரி
ராத்திரி (ஹா) நடு ராத்திரி (ஹா)
கண்ணு தூங்கவும் இல்லை
மனம் ஏங்குது உள்ள
இன்னுமா உனக்கு அந்த
விஷயம் புரிய வயசு பத்தலை
வாடி வாடி யம்மாடி
ராத்திரி (ஹா) நடு ராத்திரி (ஹா)
ராத்திரி (ஹா) நடு ராத்திரி (ஹா)

கட்டிலையும் போட்டு
கதை சொல்ல வேணும்
விடிஞ்ச பின்னாலும்
அது முடிஞ்சிடாதம்மா

தட்டி தட்டிப் பார்ப்பேன்
சொக்கத் தங்கம் நீ தான்
முத்து முத்து மாமா
உன் வித்தைய காட்டய்யா

பாய விரிக்கவா
கோலம் போடவா
மீண்டும் மீண்டும் நீ
என் கூட கூட வா
விளக்கு போதுமே
இனி அணைச்சு தீரம்மா

ராத்திரி (ஹா) நடு ராத்திரி (ஹா)
கண்ணு தூங்கவும் இல்லை
மனம் ஏங்குது உள்ள
உண்மை தான் எனக்கு
அந்த விஷயம் புரிய வயசு பத்தலை
வாரேன் (ஹா) யம்மாடி யம்மா

ஹா ஹா
கட்டி வச்ச சேலை
கசங்குனதாலே
மாத்திக் கட்டு நீயும்
கண்ண மூடிப் பார்க்குறேன்

கட்டழகி என்னை
கட்டிக்கிட்ட பின்னே
வெக்கப்பட்டு நானும்
இனி என்ன பண்ணுவேன்

வீசும் காத்துல
என் ஆசை தவிக்குது
பாசம் ஆசை தான்
உன் மீசை மேல தான்
போதை தீரல
இன்னும் காதில் ஏறல

ராத்திரி நடு ராத்திரி
ராத்திரி (ஹேய்) நடு ராத்திரி
கண்ணு தூங்கவும் இல்லை
மனம் ஏங்குது உள்ள
இன்னுமா உனக்கு அந்த
விஷயம் புரிய வயசு பத்தலை
வாடி வாடி யம்மாடி

ராத்திரி (ஹான்) நடு ராத்திரி (ஹான்)
ராத்திரி நடு ராத்திரி (ஹான்)



Credits
Writer(s): Sirpi, Rajarishi
Lyrics powered by www.musixmatch.com

Link