Chella Kutty (Bonus Track)

செல்ல குட்டி உன்ன காண
சிலையாக நிக்குறன் வாடி
அள்ளிகிட்டு போகப் போறன்
அழகா நீ உன்னையும் தாடி

முட்டுற முழுசாக
திட்டுற புதுசாக
ஒட்டுற உறவாக யம்மா... யம்மா...
கொட்டுற மழையாக
வெட்டுற சுகமாக
எப்போ நீ தரபோற உம்மா... உம்மா...

நெஞ்சுக்குள்ள
நெருப்பையும் வச்சுப்புட்ட கேடி...
சொல்ல சொல்ல
சுருக்குன்னுதச்சுப்புட்ட போடி...



Credits
Writer(s): D Imman, Paramasivam Prekumar
Lyrics powered by www.musixmatch.com

Link