Thangamey

தும்பர தும்பர தும்பர தும்பா
தும்பர தும்பர தும்பா
தும்பர தும்பர தும்பர தும்பா
தும்பர தும்பர தும்பா

கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா
கண்ணே உனைத்தாண்டி எனக்காருடா
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா

உனக்காக கரையோனும்
மெழுகாக எரியோனும்
வாரேனே ஒன்னத் தேடி
ஆசைதீர பேசிப்போக

தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா

கண்ணே உனைத்தாண்டி எனக்காருடா
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா
நட்ட நடு ராத்திரியில்
வெத்தலைய போட்டுகிட்டு
உன் நெனப்ப மெல்லுறேனே
நான் சுகமா

என்ன கொறை என் பொறப்பில்
அத்தனைக்கும் நான் பொறுப்பா
உன்ன விட்டா எனக்கு
யார் இருக்கா

ஒன்ன சுத்தி வாரேன் ஏ
ஒன்ன சுத்தி வாரேன்
மூச்சிரைக்க நானும்
கண்ணாலொறு சாடை போதும்
உசுர கட்டி கொத்தாக தாரேன்

தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா
கண்ணே உனைத்தாண்டி எனக்காருடா
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link