I Love Who Loves

I love, who loves?
I love, who loves?

பெண்ணெல்லாம், பெண்ணில்லை
இந்தப் பெண்ணைப் போல்
ரம்பை கூட இல்லை
மைக்கல், something, super

I love, who loves?

பெண்ணெல்லாம், பெண்ணில்லை
இந்தப் பெண்ணைப் போல்
ரம்பை கூட இல்லை
மைக்கல், something, super

சங்கீதம் என்னாளும் பொன்னானது
சந்தோஷம் இல்லாமல் ஏன் வாழ்வது
பெண்ணாசை இல்லாத உலகம் எது?
பேராசை வந்தாலும் சுகமானது

கண்ணுக்குள்ளே, பெண்ணை வைத்து
கைகள் இரண்டில், கிண்ணம் வைத்து
வாழ்ந்தாலே இதமானது

I love, who loves?

பெண்ணெல்லாம், பெண்ணில்லை
இந்தப் பெண்ணைப் போல்
ரம்பை கூட இல்லை
மைக்கல், something, super

நாள்தோறும் கலை உள்ளம் வளர்கின்றது
மேல் நாடும் கீழ் நாடும் இனைகின்றது
எல்லாமே வெகுவாக குறைகின்றது
இரவெல்லாம் பகலாக தெரிகின்றது

ஆடிப் பார்ப்போம், ஆடிப் பார்ப்போம்
காலம் வந்தால், ஓடிப் போவோம்
நம் வாழ்வை யார் கேட்பது?

I love, who loves?

பெண்ணெல்லாம், பெண்ணில்லை
இந்தப் பெண்ணைப் போல்
ரம்பை கூட இல்லை
மைக்கல், something, super



Credits
Writer(s): Kannadhasan, V Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link