Adiye Unna Paathida

அடியே... உன்ன பார்த்திட பார்த்திட
நான் கொலைஞ்சேனே
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வெளைஞ்சேனே

பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே
உசுரே உன் ஓர பார்வை
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே...

அடியே... உன்ன பார்த்திட பார்த்திட
நான் கொலைஞ்சேனே
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வெளைஞ்சேனே

எதுக்கு என்னை நீ பொறையேற ஊத்துற
சுருக்கு கயிற விழியால மாத்துர
முன் அழகில் நீ தான் ஒரு கேர ஜாட காட்டுற
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற
எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்புல பேய்யாக
பிடிச்சி பிடிச்சி நெஞ்சில் ஆணி அடிச்சேன்

அடியே... உன்ன பார்த்திட பார்த்திட
நான் கொலைஞ்சேனே

உன்ன நான் நெனச்சா திமிராகி போகுறேன்
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்

எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும் வாய மூடுறேன்
ஒத்த பனை ஓல அத போல நான் ஆடுறேன்

சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக
கிடைச்ச கிடைச்ச என்ன ஏன்டி கலைச்ச

அடியே... உன்ன பார்த்திட பார்த்திட
நான் கொலைஞ்சேனே
அழகா... இந்த ஆறு அடி ஆம்பளையும் வெளைஞ்சேனே

பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே
உசுரே உன் ஓர பார்வை
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே...



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link