Kaatru Veesum

காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் நீலம்
சாரல் வந்தது ஏனோ

நீ என் நெஞ்சில் போயும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன்... பறக்கிறேன்... சிரிக்கிறேன்... அன்பே...

காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் நீலம்
சாரல் வந்தது ஏனோ

நீ நடந்து செல்லும் பாதையில்
என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றதே
நீ பேசும் அழகை கேட்கையில்
கொஞ்சி பேசும் மழலை அழகும் தோற்று போகுதே

எங்கேயும் நீயடி... போகுதே உயிரடி
வாழ்கிறேன்... சாகிறேன்... இதென்ன மாயமோ

காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் நீலம்
சாரல் வந்தது ஏனோ

நீ என் நெஞ்சில் போயும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன்... பறக்கிறேன்... சிரிக்கிறேன்... அன்பே...



Credits
Writer(s): Rajesh Murugesan, Pradeep Palarr
Lyrics powered by www.musixmatch.com

Link