Nanban Kooda

நண்பன் கூட தண்ணி அடிச்சா ஜாலிடா
நண்பா பொண்ணுங்கள காதலிச்சா காலிடா
நண்பன் கூட தண்ணி அடிச்சா ஜாலிடா
நண்பா பொண்ணுங்கள காதலிச்சா காலிடா
உன் தாடி உன் தாடி உன் தாடி
உன் தாடி கருப்புடா
நீ லவ்வு பண்ற லேடி ரொம்ப சிவப்புடா
அவ கிளியப் போலடா
நீ புளியப் போலடா
அவ கூவும் குயிலடா
நீ கூவம் ஆறுடா
அவ அழகு ராணிடா ஆ...
அவ அழகு ராணிடா
நீ அழுக்குக் கோணிடா
அவ ஃபாரின் சரக்குடா
நீ பானை சருக்குடா
அட்டாக் அட்டாக் அட்டாக்
அட்டாக் முருகா
உன்ன அட்டக்கத்தி ஆக்கிட்டாளே முருகா
நண்பன் கூட தண்ணி அடிச்சா ஜாலிடா
நண்பா பொண்ணுங்கள காதலிச்சா காலிடா



Credits
Writer(s): Srikanth Deva, Nesam Murali
Lyrics powered by www.musixmatch.com

Link