Muthu Mazhaiye - Original Motion Picture Soundtrack

முத்து மழையே
முத்து மழையே
மண்ணை தொடும்முன்
மறைந்தது என்ன

வெள்ளி மழையே
வெள்ளி மழையே
துள்ளி வந்து
தொலைந்தது என்ன

தாவணி மின்னல் சிதறி அடிக்க
மன்மத இடிகள் மனதில் இடிக்க
இளமை வயலில் காதல் முளைக்க
மறுமுறை மறுமுறை ஒருமுறை வருவாயா

நீ வரும்போது
நான் மறைவேனா
நீ வரும்போது
நான் மறைவேனா

நீ வரும்போது ஹே
நான் மறைவேனா
நீ வரும்போது
நான் மறைவேனா



Credits
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link