ennai mattum venam Sollade - Original Motion Picture Soundtrack

உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை எழுதி குடுக்கட்டா

வேலை போட்டு குடுத்து புட்டா கால வாரி விட்டுடுவ
உன்ன நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா

நான் நெனச்சா முடிப்பேன்
எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்ன வேணான்னு சொல்லாதே

உன் தில்லும் தெரியும்
உன் லொல்லும் தெரியும்
நீ என்ன சும்மா தான் மிரட்டாதே

பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி
நான் ஆச பட்ட பெண்ணே நீதான்
என்ன மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே

உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை எழுதி குடுக்கட்டா

வேலை போட்டு குடுத்து புட்டா கால வாரி விட்டுடுவ
உன்ன நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா
மனச ஒடிச்சுபுட்டு
வயச கடிச்சு கிட்டு
தவியா தவிக்கிறேனே வாடி வாடி

திட்டம் போட்டுபுட்ட
கிட்ட வந்துபுட்ட
அனலா கொதிக்கிறேனே போடா போடா

உன் வேகத்தில உதட்டால
தினம் நடப்பத பார்ப்பேனே

உன் உடம்ப என் உடம்பால
தினம் எடை போட்டு பார்ப்பேனே

ஓ நச்சுன்னு உன்ன நான் கட்டிகிடவா
சிக்குன்னு நானும் தான் ஒட்டிகிடவா
அட நான் தான் உன்ன முழுசாக முழுங்கிடவா

நான் கொஞ்சம் மொரட்டு பொண்ணு
அட நீ கொஞ்சம் தள்ளி நில்லு
உன்ன தானே காப்பாத்திக்க
என்ன மட்டும் காதல் பண்ணாதே
என்ன மட்டும் காதல் பண்ணாதே
என்ன மட்டும் காதல் பண்ணாதே
நீ என்ன மட்டும் காதல் பண்ணாதே
மூட மாத்தி புட்ட
சூட ஏத்தி புட்ட ஏதோ
பண்ணுது டா உள்ள உள்ள

என்ன போதை
இங்கே உன்ன காதலிக்க
எவனும் குறுக்கிடவே இல்ல இல்ல

நா உன்ன பத்தி நினைக்கையிலே
என் உடம்பெல்லாம் உதறுதடா
நான் உன் விரலை புடிக்கையிலே
என் ஒத்த நாடி பதறுதடி

உனக்கும் எனக்கும் ஏகா பொருத்தம்
இதான்டா ஊருக்கு ரொம்ப உறுத்தும்
அட யாரு என்ன சொன்னாலும் நமக்கென்னடா

உன்ன நான் விடமாட்டேன்டி
நீ சொல்லாமதொட மாட்டேன்டி
உன் கால சுத்தி கிடப்பேனடி
என்ன மட்டும் வேணா சொல்லாதே
உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை எழுதி குடுக்கட்டா

வேலை போட்டு குடுத்து புட்டா கால வாரி
விட்டுடுவ உன்ன நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா

நான் நெனச்சா முடிப்பேன்
எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்ன வேணான்னு சொல்லாதே

உன் தில்லும் தெரியும்
உன் லொல்லும் தெரியும்
நீ என்ன சும்மா தான் மிரட்டாதே

பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி
நான் ஆச பட்ட பெண்ணே நீதான்
என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே

என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா சொல்லாதே



Credits
Writer(s): Snehan, Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com

Link