Sandana Katrae (feat. Sp Balasubramaniam & S Janaki)

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான்
நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஆ ஆ நீங்காத ஆசை

(சந்தனக்)

நீர் வேண்டும் பூமியில்
பாயும் நதியே
நீங்காமல் தோள்களில்
சாயும் ரதியே
பூலோகம் அ அ அ
தெய்வீகம் அ அ அ
பூலோகம்... மறைய மறைய... தெய்வீகம்... தெரியத் தெரிய
வைபோகம்தான்...

(சந்தனக்)

கோபாலன் சாய்வதோ
கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ
பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ
சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்... தழுவத் தழுவ... சூடேற்றும்... சரியச் சரிய
ஏகாந்தம்தான்...



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link