Pinjula Pinjula - From "Simba"

பிஞ்சுல பிஞ்சுல
மனம் வெதும்பி
தவிக்குதடா லைப்-உ
நெஞ்சுல உள்ள மஞ்சசோர எடுக்குதடா லவ்-உ
பிஞ்சுல பிஞ்சுல

மனம் வெதும்பி
தவிக்குதடா லைப்-உ
நெஞ்சுல உள்ள மஞ்சசோர எடுக்குதடா லவ்-உ
டாவ். அடிச்ச... பொண்ணு இப்போ
டைவு. அடிச்சுட்டா

காதலே வேணாம்முணு கைய விருச்சுட்டா
தாய கட்ட போல் இருந்த நா.ஆ.ஆ
ஒண்டிக்கட்ட ஆக்கி புட்டாளே
ஒண்டிக்கட்ட ஆக்கி புட்டாளே
(இசை...)
சொந்த பந்தும் ஒதுங்கி போச்சு
கண்ணு முழி பிதுங்கி போச்சு

ஆதரவா அனைச்சுக்கதா யாரும் இல்ல மாமு
நியாபக அழுக்க எல்லாம் தொவச்சுட மனசுக்கொரு
சோப்பு யாரும் இது வரைக்கும் கண்டு புடிக்கல மாமு
தும்மா துண்டு நெஞ்சு அது நெஞ்சு இல்ல பஞ்சு

தீய வச்சு போயிட்டாலே திமிரு புடிச்ச வஞ்சு
தனிமைல மனசுக்குள்ள கரையுற இவனே. ஏ. ஏ
ஒண்டிக்கட்ட ஆக்கி புட்டாளே... ஏ
ஒண்டிக்கட்ட ஆக்கி புட்டாளே... ஏ. ஏ
(இசை...)
அந்துருச்சு டங்கு வாறு

அவமானம் தாறு மாறு
சந்து போந்து இந்து இடுக்கில்
சந்தோஷமே லேது
ரெண்டு கட்டா வயசுலதா

துண்டு துண்டா ஆக்கிபுட்ட
குண்டு கட்ட தூக்கி போட்டு குமுறுதயா சூது
கட்டம் கட்டி வச்சி இவன வெழுக்குதய்யா மச்சி
காலம் பண்ணும் கோலம் ரொம்ப கொடுமையடா மச்சி
இவனுக்கு கடவுளும்தா
எதுவும் தரலயே. ஏ
கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே.ஏ
கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே .ஏ. ஏ
கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே.ஏ
கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே.ஏ.ஏ.ஏ



Credits
Writer(s): Viveka, Vishal Chandrashekhar
Lyrics powered by www.musixmatch.com

Link