Adi Rakkamma

பாபாய் பாபாய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

ஹோய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

என்னய்யா சொல்ல வர
எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பர பாம் பாம்
பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பாம்
பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பர பாம் பாம்
பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பாம்

ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

யே ஹே யே
யே ஹே யே

சி சி சினுங்க மாட்டேன்
எங்க வேணா கிள்ளு
இ இ ஈங்கமாட்டேன்
என்ன வேணா சொல்லு
ஓஹோ ஓஹோ

ஒன் டு த்ரின்னு
சொல்லி கண்ண மூடி நில்லு
உன் உன் ஒதட்ட
வந்து மோதும் முத்த வில்லு

தந்தானே தந்தானே
தந்தா நானே தந்தானே
கிளு கின் மச்சானே
ஒன் மோர் டைம் யூ சே மை நேம்

நீ அழகிய ரோசு
கேசோ வரைஞ்ச பீசு
என் உதட்டுல உன் உதட்டையும் ஒட்டி
நீ பேசு

ராக்கம்மா ராக்கு ராக்கு
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் பேபி

ரவுண்ட் ரவுண்ட் ரவுண்டடிச்சு
உன்ன நெஞ்சி சுத்தும்
சவுண்ட் சவுண்ட் சவுண்ட் ஏத்தி
காதல் செய்ய கத்தும்

ஓஓஹோ
ஓஓஹோ

மைன்ட் மைன்ட் மைன்டுக்குள்ள எல்லாம் பேட் திங்க்சு
பைன்ட் பைன்ட் பைன்டாகத்தான் மாத்திக்கணும் ரிங்சு

ஹனிமூன் போகத்தான்
மூனே வந்து கேட்குது
கொஞ்சம்தான் நான்
கேட்டேன் கூரையப்பிச்சிக்
கொட்டுது

உன் மனசுல ஆட்டம்
என் நெஞ்சு குதிரை ஓட்டம்
தாம் தரிகிட்ட தோம் தரிகிட்ட
காதல் கொண்டாட்டம்

ராக்கம்மா
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் ராக்கம்மா
ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பர பாம் பாம்
பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பாம்

போடு
பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பர பாம் பாம்
பப்பாம் பப்பாம் பாம் பாம்
பப்பர பப்பாம்



Credits
Writer(s): Vidya Sagar, Pa Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link