Iravinil Aattam

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
இதுதான் இந்த உலகம் ரொம்ப கெரகம்

மண்ட ஓடு எழும்பு கூடுன்னு எங்கள திட்டாத (மாமோய்)
மண்டைய போட்டா நீயும் பேய் தான் ரொம்ப கத்தாத (உம்மா)
பேய்களுக்கெல்லாம் கால் இல்லைன்னா கொலுசு சத்தம் வருமா (ஜல ஜல ஜல ஜல ஜல்)
எவனோ வச்ச குருமா (போ மாமா)

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

காத்துல ஆடும் கதவ பாத்து மெர்சல் ஆகாத (ஈ... ஈஈ)
Calling bell'a அழுத்திட்டு வருவோம் எங்கேயும் போகாத (போ கூடாதுடா)
இன்னைக்கு போதைக்கு ஊறுகா
நீதான் புலம்பி சாகாத
Bulb'u வாங்காத

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
இதுதான் இந்த உலகம் ரொம்ப கெரகம்



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link