Ladukio - Tamil Version

लडू लडू लडकिओ
लडू लडू लडू लडकिओ
लडू लक्कियो
लडू लक्कियो
लडकिओ लडकिओ

நான் சுட சுட நனைகிறேன்
நீ தொட தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைக்கிறேன்

என் உயிரின் உயிராக
எனக்குள் வந்து நிறைந்தாயே
என் கடலில் துளியாக
எனக்குள் கலந்தாய்
உன் பகலில் நிழலாக
தினம் தினம் நானும் வருவேனே
உன் இரவில் நெருப்பாக
உன்னை சுடுவேனே

நான் சுட சுட நனைகிறேன்
நீ தொட தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைக்கிறேன்

लडू लडू लडकिओ
लडू लडू लडू लडकिओ
लडू लक्कियो
लडू लक्कियो
लडकिओ लडकिओ

பிடித்தவள் அருகில் இருக்கும் போது
எதையும் பிடிக்கவில்லை
உன் உள்ளங்கைகள் தலையணையாகுது
உறக்கம் வரவுமில்லை
என் பெயர் சொல்லி யாரும் அழைத்தால்
திரும்பி பார்ப்பதில்லை
உன் பெயரை சொன்னால் திரும்பும் கழுத்தை
தடுக்க முடியவில்லை

என் விருப்பம்
அது உன் நெருக்கம்
வேறொன்றும் தேவையில்லை
நீ அருகில் இருத்தல் போதும்
விழித்திரையில் திரைப்படமாய்
உன் உருவம் ஓடுது அன்பே
என்னை பிரிந்து விடாதே நீயும்

लडू लडू लडकिओ
लडू लडू लडू लडकिओ
लडू लक्कियो
लडू लक्कियो
लडकिओ लडकिओ

நான் சுட சுட நனைகிறேன்
நீ தொட தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைக்கிறேன்

I am falling deeply madly
In love with you sweet honey
No matter where this goes
I will always want you right beside me
It's such a crazy feeling
With you I am only dreaming
Wont ever let you go
It' s yours it's mine it's never ending

நான் தூங்கும் வேலை கூட உந்தன்
ஞாபகம் உறங்கவில்லை
என் ஒரு நொடி கூட விழிகளை விட்டு
உன்முகம் கலையவில்லை
உன் கண் இமை நடுவில் வாழ்ந்திடும் போது
கவலைகள் ஏதுமில்லை
என் கை தொடும் தூரம் நீ இரு போதும்
கடவுளும் தேவையில்லை

என் விழியில்
இனி உன் கனவு
நாமிங்கே வேறு இல்லை
நீ குளித்தால் எனக்கும் ஈரம்
முழு இரவும்
வரும் பகல் முழுவதும்
பிரியாமல் வாழ வேண்டும்
உன் பிரியம் மட்டும் போதும்

लडू लडू लडकिओ
लडू लडू लडू लडकिओ
लडू लक्कियो
लडू लक्कियो
लडकिओ लडकिओ

நான் சுட சுட நனைகிறேன்
நீ தொட தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைக்கிறேன்

என் உயிரின் உயிராக
எனக்குள் வந்து நிறைந்தாயே
என் கடலில் துளியாக
எனக்குள் கலந்தாய்
உன் பகலில் நிழலாக
தினம் தினம் நானும் வருவேனே
உன் இரவில் நெருப்பாக
உன்னை சுடுவேனே



Credits
Writer(s): Vijay Antony, Bhashyasree
Lyrics powered by www.musixmatch.com

Link