Mutham Kodutha Maayakari (From "Trisha Illana Nayanthara")

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'uh எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'uh எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

Baby என்ன உசுப்புற உசுப்புற
Sweety நெஞ்ச பெசையுறியே
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கெடுக்குறியே அடடடா

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'uh எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

கண்ணாடி தொட்டியப் போல்
என் heart'ah மாத்திக்குற
பெண்ணே மீன் குட்டிய போல்
நீ வந்து நீந்துறியா?

அடக்கி வச்ச மனசு இப்போ
கொட விரிச்சி பறக்குதடி
Ambulance siren'ah போல
உன் கொலுசு ஒலிக்குதடி

மயங்குதடி மனசு இப்போ
கெறங்குதடி அடடா

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'uh எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

எதிரே நீ சிரிச்சாலே
ஏதேதோ ஆகுதடி
மலயலா போஸ்டர் எல்லாம்
மனசோட ஓடுதடி
சரக்கடிச்சேன் ஏறலையே
சல்பேட்ட போதையிலே

செல்லக்குட்டி நெனப்பால
சில நாள தூங்கலியே
சோறு தண்ணி இறங்கலையை
தங்கலையே
அடடா டா

முத்தம் கொடுத்த
உன் lip'uh எனக்கு
குச்சி ஐஸா
ஹையோ ஜாலி

முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் lip'uh எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஜாலி



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link