Vennira Iravugal (From "Peasu")

வெண்ணிற இரவுகள்
காதலின் மௌனங்கள்
Angelo வர்ணங்கள்
நம் காதல் ரேகைகள் தானே

வெண்ணிற இரவுகள்
காதலின் மௌனங்கள்
Angelo வர்ணங்கள்
நம் காதல் ரேகைகள் தானே

I have a dream
கடல் காதல் ஆக்குமா?
I have a dream
நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream ஓஹோ ஓஹோ
Rome'ன் சாலைகள்
I have a dream ஓ ஓ ஹோ
காதலை சேருமா?

நாளெல்லாம் தேடினேன்
காதலைப் பாடினேன்
யாரென்னை கேட்பினும்
நல்ல பாடல் சொல்ல வந்தேனே
காதலின் சாலைகள்
பூமியைக் கோர்க்குமா?
எல்லைகள் வேண்டுமா
என்ற கேள்வி ஏங்கி கேட்குமா?

I have a dream
கடல் காதல் ஆகுமா?
I have a dream
நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream ஓஹோ ஓஹோ
Rome'ன் சாலைகள்
I have a dream, I have a dream, I have a dream

Yarra நதியினில் போகும் வழிகளில்
எங்கும் உள்ளதே காதல்
ஒரு கூவம் கரையினில்
Orchid பூத்திடும் மாயம் செய்யுமே காதல்
Verni கடிதங்கள், Keats'ன் கவிதைகள்
எழுதசொன்னதே காதல்
நம் வான்கோ காதிலே
காதல் சொல்லிடு வரங்கள் தந்திடும் காதல்

I have a dream
கடல் காதல் ஆகுமா?
I have a dream
நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream ஓஹோ ஓஹோ
Rome'ன் சாலைகள்
I have a dream
Hey காதலை சேருமா

I have a dream
கடல் காதல் ஆகுமா?
I have a dream
நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream ஓஹோ ஓஹோ
Rome'ன் சாலைகள்
I have a dream, I have a dream, I have a dream



Credits
Writer(s): R. Cyril, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link