Yaavum Neethane

ஓ... ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

யாவும் நீதானே
என் வாழ்வும் நீதானே
யாவும் நீதானே
என் வாழ்வும் நீதானே

வண்ணம் நீயா கண்கள் நீயா
யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே
வண்ணம் நீயா கண்கள் நீயா
யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

கனவின் உயிராக நீ ஆகினாய்
நினைவின் சுமையாக நீ மாறினாய்
என் நிழலோடு விளையாடும்
நிழலாக வந்தாயே

யாவும் நீதானே (யாவும் நீதானே)
என் வாழ்வும் நீதானே
கீதம் நீயா காற்றே நீயா
யாவும் நீதானே (யாவும் நீதானே)
என் வாழ்வும் நீதானே

உனக்காய் நான் செய்த பொய்யான உலகத்தில்
நீயும் நானும் தான் உண்மையோ
இது தான் பாசத்தின் தன்மையோ
நேற்றின் சிரிப்பெல்லாம் பொய்களோ
இன்றின் சுகமெல்லாம் பொய்களோ
இந்த பொய்கள் எல்லாம் இல்லை என்றே
எனை விட்டு நீ போனால் உயிரின்றி நான் ஆவேன்

யாவும் நீதானே (யாவும் நீதானே)
என் வாழ்வும் நீதானே
பாரம் நீயா பாசம் நீயா
யாவும் நீதானே (யாவும் நீதானே)
என் வாழ்வும் நீதானே (என் வாழ்வும் நீதானே)
பாரம் நீயா பாசம் நீயா
யாவும் நீதானே (யாவும் நீதானே)
என் வாழ்வும் நீதானே (என் வாழ்வும் நீதானே)

துயரம் என்னோடு போகட்டுமே
உலகம் உனதென்று ஆகட்டுமே
நீ கலங்காதே வருந்தாதே
உனை நீங்க மாட்டேனே

யாவும் நீதானே (யாவும் நீதானே)
என் வாழ்வும் நீதானே (என் வாழ்வும் நீதானே)

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link