Salaam Gulamu (From "Hello")

தன்-நா-நன்னான்னா-தன்-நானா-தன்-நா-நன்னான்னா
தன்-நா-நன்னா-தன்-நா-நன்னா-தன்-நா-நன்-னா-னா

Salaam gulaamu
Gulaamu salaam gulaamu
என்னை sight அடிக்கிற ஷாலினிக்கு
Salaam Gulaamu
Salaam gulaamu
Gulaamu salaam gulaamu
கண்ணில் dive அடிக்கிற Dolphin'ku
Salaam gulaamu

உன் mummy'கும் சொல்வேன்
Daddy'கும் சொல்வேன்
Salaam gulaamu
உன்னை பூமிக்கு தந்த சாமிக்கும் சொல்வேன்
Salaam gulaamu

L board'ah நான் இருந்தேன்
Salaam gulaamu
என்னை love bird'ah மாத்தி புட்ட
Salaam gulaamu ஓ ஹோ

Salaam gulaamu
Gulaamu salaam gulaamu
என்னை sight அடிக்கிற ஷாலினிக்கு
Salaam gulaamu

Gulaam salaamu
Salaamu salaam salaamu
நீ salaam salaam salaam Salaam salaam salaamu

ஹே golden beach'ல cola வாங்கி 50 50
அந்த சாந்தோம் beach'ல fanta வாங்கி 50 50
ஹே பறக்கும் ரயிலில் ஜன்னல் seat'ல் 50 50
அந்த மாடி bus'ல் சாயும் தோளில் 50 50

Drive-in'ல் duty'ah
Pizza corner beauty'ah
Strawberry உதட்டில் வேணும் 50 50
Church park baby'ah
Love உனக்கு hobby'ah
Holiday'ன் jolly'லும் 50 50
தோளில் தூங்கும் துப்பட்டாவில் 50 50
உன்னை வருடி போகும் பாட்டில் வேண்டும் 50 50

Salaam gulaamu
Gulaamu salaam gulaamu
என்னை sight அடிக்கிற ஷாலினிக்கு
Salaam Gulaamu

நீ அணைச்சி போகும் books'il வேணும் 50 50
கண்ணில் கொடுத்து போகும் Fax'ல வேணும் 50 50
நீ style'ah ஓட்டும் scooty'யிலும் 50 50
உன்னை follow பண்ணும் நிழலில் வேணும் 50 50

Queen mari's queen நீ
Kick'u ஏத்தும் wine நீ
Colgate சிரிப்புல தான் 50 50
ஹேய் rummy சேரும் joker'ah
அழகிருக்கும் locker'ah
Account'ல எனக்கு வேணும் 50 50
எந்தன் heart channel'ல 50 50
அடி இந்த வாரம் உந்தன் வாரம் 50 50

Salaam gulaamu
Gulaamu salaam gulaamu
என்னை sight அடிக்கிற ஷாலினிக்கு
Salaam gulaamu
Salaam gulaamu
Gulaamu salaam gulaamu
கண்ணில் dive அடிக்கிற Dolphin'ku
Salaam gulaamu

உன் mummy'கும் சொல்வேன்
Daddy'கும் சொல்வேன்
Salaam gulaamu
உன்னை பூமிக்கு தந்த சாமிக்கும் சொல்வேன்
Salaam gulaamu

L board'ah நான் இருந்தேன்
Salaam gulaamu
என்னை love bird'ah மாத்தி புட்ட
Salaam gulaamu

Salaam salaamu
Salaamu salaam salaamu
நீ salaam salaam
Salaam salaam salaam salaamu
யே ஹேய்



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link