Shaiyo Shaiyo

ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்...

ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

கடல் காற்றில் உந்தன் வாசம்
உயிர் மூச்சில் உந்தன் வாசம்

ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

ரெண்டு spoon புன்னகை
ரெண்டு spoon வன்முரை
கண்ணோடு கலந்தது ஏனோ

ரெண்டு spoon முத்தங்கள்
ரெண்டு spoon வெட்கங்கள்
கன்னத்தில் கொடுத்தது ஏனோ

உன் சிரிப்பு எல்லாம்
அன்பே ஹைகூ கவிதையடி
அதை படித்து பார்த்தேன்
ஐயொ புரியவே இல்லையடி

என் வேவீயத்தை
நீ உரசிடையில்
காதல் ஓடம் ஒன்று குதிக்கும்

ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள் உண்டாக்கிட்டேன்
அவை உந்தன் கண்ணில் கண்டேன்...

ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அட உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ
மழை பெய்தால் அட உன் வாசம்

அழகான இதழால் அடிக்கடி இயல்பாய்
அன்பே நீ ஐயோ என்பாய் ரசித்தேன்

சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும்
அன்பே நீ sorry என்பாய் ரசித்தேன்

உன் ஞாபகத்தால் வருகிற தும்மலை ரசித்தேன்
என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்

ரயில் நிலையத்திலே என்னை வழி அனுப்பி
ஜன்னல் ஓரம் கொள்தாய் ரசித்தேன் தேன் தேன்
மழை மாதத்திலே குடை மறைத்துவிட்டு
எந்தன் குடைக்குள் வந்தாய் ரசித்தேன்

ஷையோ ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

கடல் காற்றில் உந்தன் வாசம்
உயிர் மூச்சில் உந்தன் வாசம்

ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ
மழை பெய்தால் அடி உன் வாசம்



Credits
Writer(s): Deva, Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link