Ummachchi Ummachchi

என் பாட்டைக் கேட்கும் அம்மாச்சி அம்மாச்சியோ
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியே
அடி நாளை முதல் உம்மாச்சி உம்மாச்சியோ
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ
என் பாட்டைக் கேட்கும் அம்மாச்சி அம்மாச்சியோ
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியே
அடி நாளை முதல் உம்மாச்சி உம்மாச்சியோ
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ

கல்யாணக் காட்சி பூங்காட்சி பூங்காட்சியோ
கண்ணாமூச்சி வந்தாச்சு வந்தாச்சியோ
மாப்பிள்ளைக்கு இனி மனசாட்சி மனசாட்சியோ
முத்து பேச்சி உன் பேச்சு கண் பேச்சியோ

நெத்திக்கு சுட்டி விண்மீனே
மின்னி விளையாடு விளையாடு விளையாடு
கை வளை ஆச்சு வானவில்லே
நெஞ்சம் கொண்டாட கொண்டாட கொண்டாட
என் பாட்டைக் கேட்கும் அம்மாச்சி அம்மாச்சியோ
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியே
அடி நாளை முதல் உம்மாச்சி உம்மாச்சியோ
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ

கேளுங்க மச்சான் கல்யாண பொண்ண
கண்ணில் நீரின்றியே நீ நித்தமும் பார்த்துக்கணும்
தினமும்
ஒவ்வொரு கணமும்
வா மச்சான் வா வா
கொண்டாட நீ வா
கெட்டி மேளம் தான் தாளம் தான்
சேரத்தான் எல்லா சந்தோஷம்
நாளெல்லாம் சந்தோஷம்

கண்ணுக்குள் நூறு கனவாக
வெட்கம் பூத்தாலே பூத்தாலே பூத்தாலே
கண்ணாலே நெஞ்சு சாஞ்சாட
ஆசை சேர்த்தாலே சேர்த்தாலே சேர்த்தாலே

கல்யாணக் காட்சி பூங்காட்சி பூங்காட்சியோ
கண்ணாமூச்சி வந்தாச்சு வந்தாச்சியோ
மாப்பிள்ளைக்கு இனி மனசாட்சி மனசாட்சியோ
முத்து பேச்சு உன் பேச்சு கண் பேச்சியோ

என் பாட்டைக் கேட்கும் அம்மாச்சி அம்மாச்சியோ
புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியே
அடி நாளை முதல் உம்மாச்சி உம்மாச்சியோ
வீட்டில் ஆட்சி மீனாட்சி மீனாட்சியோ



Credits
Writer(s): Amit Trivedi, Pa. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link