Kuchi Mittai - From "Aranmanai 2"

குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கி தரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனக்குட்டி

மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்

அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கி தரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனக்குட்டி

அண்ணாமலை ரஜினிய போல
காச வாரி நான் இறைக்கிறேன்டி

நம்ம அண்ணாமலை ரஜினிய போல
காச வாரி நான் இறைக்கிறேன்டி
அந்த மொட்டத்தல கஜினிய போல
எல்லாத்தையும் நீ மறக்குறடி

ஊட்டி மலைக்கே ice'ah வைக்குற
புடிக்குதுடி எனக்கு cold'u
அந்த மருதமலைக்குப் போய் தீய மிதிக்கிறேன்
என் காதல் சுத்தமான gold'u

என்னோட தலைவலி நீ
கனவில் வந்து தொந்தரவு செய்யாதடி
என்னோட தலைவிதி நீ
காதலயே தொந்தரவா எண்ணாத நீ

உனக்கு குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கி தரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனக்குட்டி

மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்

தஞ்சாவூரு கோபுரமே
என் மினுமினுக்கும் சித்திரம் நீ
உன் பின்னால பைத்தியமா
தினமும் நாங்க சுத்துறோம்டி

அபிராமி அபிராமின்னு
கமல போல நான் கதறுரேன்டி
இவன் காதல் சரியானு
கொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி

குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கி தரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனக்குட்டி

மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்

குச்சி மிட்டாய் குருவிரொட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link