Thappa Dhaan Theriyum (From "Maari") - Maari's Karuthu

தப்பாதான் தெரியும் நம்ம route-uh
சரியான பையல்லாம் get out-uh
கொஞ்சம் wrong-ah தான் இருக்கும் ஆனா right-uh
புரியாத வரைக்கும் அப்பீட்டு

இந்த ஊரோட light-uh மாரி The Great-uh
Police அடிச்சதுடா salute-uh
நீ இருந்தாதான் correct-uh இல்லைனா revete-uh
இனிமே தான் நல்ல நேரம் is start-uh

குனியும்போது குத்தும் ஊருக்குள்ள
நிமிந்தேதான் நடக்கனும் வழியே இல்ல
துனை தேடி வெனை தேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல

சும்மா எதாச்சும் சொல்லாத கண்ணு
இங்க இருக்கும் எல்லோரும் எப்போதும் ஒன்னு
உனக்கு right-uhனு பட்டத மட்டும் பண்ணு
இப்போ வந்து என் ஊட்ல வயிரார திண்ணு

தனியா வந்தேன் தனியா போவேன்
சொந்தம் பந்தம் தேவயில்ல
தேனா பேசி தானா வந்தா
வீனா போகும் ஏன்டா தொல்ல?

தப்பாதான் தெரியும் நம்ம route-uh
சரியான பையல்லாம் get out-uh
கொஞ்சம் wrong-ah தான் இருக்கும் ஆனா right-uh
புரியாத வரைக்கும் அப்பீட்டு

இந்த ஊரோட light-uh மாரி The Great-uh
Police அடிச்சதுடா salute-uh
நீ இருந்தாதான் correct-uh இல்லைனா revete-uh
இனிமே தான் நல்ல நேரம் is start-uh



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link