Marakamudiya Villai

மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை

ஐந்தில் அறிந்த ச-ரி-க-ம-ப-த-நி மறக்கமுடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்கமுடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்கமுடியவில்லை
அது ரெத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை

மறக்கத்தான் நினைக்கின்றேன் மறக்கமுடியவில்லை
மறக்கத்தான் நினைக்கின்றேன் மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை

பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்கமுடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்கமுடியவில்லை
முதல் முதலாய் வைத்த மீசை மறக்கமுடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை

மழையாடிய எங்கள் வீதியில்
அலையாடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்கமுடியவில்லை
நான் ஆடிய காகித கப்பல்
தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்கமுடியவில்லை

மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
இந்த மனதை தள்ளிவைத்து இருக்க முடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை



Credits
Writer(s): Vairamuthu, Maragadamani
Lyrics powered by www.musixmatch.com

Link