Thalainagarm City of Sins

யார் நீ?
யார் நீ?

தலைநகரம் தலைநகரம்
ரத்தக்கடலின் அலைநகரம்
தலைநகரம் தலைநகரம்
உயிரை வாங்கும் விலை நகரம்
தலைநகரம்
ஓ-ஓ-ஓ

குருதியிலே குருதியிலே
குளிர் காய்கின்ற கூட்டமிது
இறுதியிலே இறுதியிலே
இரக்கம் இல்லா ஆட்டம் இது
தலைநகரம் (ஓ-ஓ)
ஓ-ஓ-ஓ

(ஏ-ஹே)
(ஏ-ஹே-ஹே)

யார் நண்பன் யார் பகைவன்
எதுவும் இங்கே கேள்வி இல்லை
உயிர் எடுக்கும் போர்களத்தில்
ஒவ்வொரு நாளும் தோல்வி இல்லை
தலைநகரம்
ஓ-ஓ-ஓ

வேட்டை இது வேட்டை இது
வஞ்சம் தீர்க்கும் வேட்டை இது
கோட்டை இது கோட்டை இது
காலன் கட்டிய கோட்டை இது
தலைநகரம் (தலைநகரம்)
ஓ-ஓ-ஓ

இருக்காதே மனசாட்சி
சகலம் இங்கே பணசாட்சி
துப்பாக்கி தோட்டாக்கள்
அவை தான் இங்கே மலர் காட்சி
தலைநகரம் (தலைநகரம்)
ஓ-ஓ-ஓ

தலைநகரம் தலைநகரம்
தடுமாறா மலை நகரம்
தலைநகரம் தலைநகரம்
இரவில் விழிக்கும் உலை நகரம்
தலைநகரம்

ஓ-உ-ஸ்-ஸ்-ஸ்



Credits
Writer(s): Pa. Vijay, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link