O Sone Sone

ஜிங்கு ஜிங்கு
மணி ஒஸ்தாடய்யா
ரிங்கு ரிங்கு லுக்
சேஸ்தாடய்யா ரங்கு
ரங்கு ரங்குல தொங்க காரடி
சேஸ்தாடய்யா

ஜில்லு ஜில்லுக
சூஸ்தாடய்யா
கிள்ளி கிள்ளி சம்பெஸ்தாடய்யா
தில்லு தில்லுக
கல்லு கல்லு
மணி பிஸ்தாடய்யா

Everybody hello
Move it like a roll'லா
விதி மாறும் போதே
S I N G A M மச்சான்
இங்க வந்து கால வெச்சான்

Never messing with him
He will be rolling you all
International dabber
Sing in with him song-ah
Fast-ah tight-ah supersonic

ஏய் சோனே சோனே supersonic
Rhythm a with a flow
வாமானே நானே
Energy tonic
ஏய் சோனே சோனே supersonic
Any better move
வச்சு செய்வானே நானே ரொம்ப unique

தடா ஒன்னு தான்
போட்டு பாரு
விடா கொண்டன வருவேன்டா
தோட்டா சட்டுனு தீபுடிக்க
பட்டா வாங்கின
நெஞ்சன்டா
Tera bytel'ல tension தந்தா
Terror ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க
என் முகத்தில் நாலு பக்கம்
சிங்கம் டா

ஏய் சோனே சோனே supersonic (ye ye hey)
வாமானே நானே
Energy tonic
ஏய் சோனே சோனே supersonic
வச்சு செய்வானே நானே ரொம்ப unique

ஹே ராத்திரியும் robberyயும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்ட குள்ள neurons எல்லாம்
ஏதோ ஒன்ன தேட
ஹே ராத்திரியும் robberyயும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்ட குள்ள neurons எல்லாம்
ஏதோ ஒன்ன தேட

ஓ சாகசுராயா
நீ பாட வாராயா
மாசக்கப்புராயா
நான் ஆடுவேன் தீயா
இது ஜாலியா ஜோலியா
ஓஓ ஓஓ ஓஓ

ஏய் சோனே (ஒசா ஒசா)
சுன் சோனே (ஒசாகா)
ஏய் சோனே (ஒசா ஒசா)
சுன் சோனே (ஒசாகா)

ஏய் சோனே
சோனே சோனே supersonic
வாமானே நானே
Energy tonic
ஏய் சோனே
சோனே சோனே supersonic
வச்சு செய்வானே நானே ரொம்ப unique

என் ஒத்தக்கண்ணும்
உன்ன மட்டும்
Ultrascanning பண்ணும்
எவன் எங்கே ஓடி போனாலும் என்
GPS'சும் மின்னும்
இதான் நம்ம அங்கம்
நீ சீண்டினா பங்கம்
வேண்டாம் ஒரு சங்கம்
நான் ஆயிரம் சிங்கம்
என் காட்டுல மாட்டுன
ஹேய் ஹேய் ஹேய்

ஏய் சோனே சோனே
ஏய் சோனே சோனே

ஏய் சோனே சோனே supersonic
வாமானே நானே
Energy tonic
ஏய் சோனே சோனே supersonic
வச்சு செய்வானே நானே ரொம்ப unique

தடா ஒன்னு தான்
போட்டு பாரு
விடா கொண்டன வருவேன்டா
தோட்டா சட்டுனு தீபுடிக்க
பட்டா வாங்கின
நெஞ்சன்டா
Tera bytel'ல tension தந்தா
Terror ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க
என் முகத்தில் நாலு பக்கம்
சிங்கம் டா



Credits
Writer(s): Harris Jayaraj, Vennelakanti
Lyrics powered by www.musixmatch.com

Link